18/7/2024


1) கடல் சீற்றங்கள் மிகவும் அதிகமாகும்.


2) இரண்டு மாநிலங்களில் மிகப்பெரிய மழை வெள்ளங்கள் ஏற்படும் 


3) ஆந்திரா தமிழ்நாடு எல்லையில் மிகப்பெரிய மழை வெள்ளங்கள் ஏற்படும் 


4) சென்னையில் இரண்டு நாள் இரவு மிகப்பெரிய மழை பெய்யும் 


5) ஒரு வெளிநாட்டு அதிபருக்கு உயிர் பிரச்சனை உள்ளது 


6) அதே ஆளும் அதிபருக்கு அரசியல் ரீதியாக மிகப்பெரிய பிரச்சினைகள் ஏற்படும் 


7) ஒரு புதிய அரசியல் தலைவர் ஒருவர் புதியதாக வருவார் 


8) ஆகஸ்ட் மாதத்தில் இருந்து எல்லா வெள்ளையர் நாடுகளில் இதுவரை பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய பொருளாதார பிரச்சினைகள் ஏற்படும் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் 


9) இரண்டு நாடுகளில் அத்யாவசிய பொருட்களின் விலை திடீரென மிகவும் அதிகமாகும் 


10) இந்தியாவிலும் எல்லா பொருட்களின் விலைகளும் ஏறிவிடும் 


11) பெட்ரோல் டீசல் விலை மிக அதிகமாகிவிடும் 


12) தங்கம் வெள்ளி விலை மிகவும் அதிகமாகும் மக்கள் இதில் முதலீடு செய்வது மிகவும் நல்லது 


13) அமெரிக்கா டாலரின் மதிப்பு திடீரென்று ஏறிவிடும் 


14) பழம்பெரும் நடிகர் ஒருவர் இறப்பார் 


15) ஹாலிவுட்டில் மிகப் பெரிய நடிகர் உடல் நலம் பாதிப்பு ஏற்படும் 


16) மற்றும் ஒரு விமானம் தரையிறங்கும் போது மிகப்பெரிய பிரச்சினை ஏற்படும் ஆனால் மக்களுக்கு ஆபத்து இல்லை 


17) ஒரு பள்ளி ???? வளாகத்தில் மிகப்பெரிய பிரச்சினை ஏற்பட்டு பள்ளி மூடப்படும் 


18) வட இந்தியாவில் ஒரு மாநிலத்தில் மிகப்பெரிய அரசியல் குழப்பங்கள் ஏற்படும் 


19) அமெரிக்காவில் மற்றும் ஒரு வளாகத்தில் துப்பாக்கி சூடு நடக்கும் 


20) மத்திய அரசியலில் சில குழப்பங்கள் ஏற்படும் 


21)வெளிநாடு செல்லும் 

விமான பிரயாணம் சீட்டு விலை அதிகமாகும்


22) வரும் ஒன்றை வருடம் மத்திய அரசுக்கு அடிக்கடி பிரச்சினைகள் வரும்.


23) இந்தியாவில் பல மாநிலங்களில் புதுப்புது பிரச்சனைகள் ஏற்பட்ட போராட்டங்கள் ஆங்காங்கே நடக்கும் 


24) அரிசி மஞ்சள் பூண்டு வெங்காயம் பூக்கள் ஆகிய பொருட்கள் முழு தட்டுப்பாடு ஏற்படும்.


25) மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் மிகப்பெரிய பிரச்சினைகள் ஏற்படும் 


26) இதற்கு காரணம் சனி கிரகம் தனித்து இருப்பதனால் 


27) ராகு கேது பெயர்ச்சி மே மாதம் 2025 அப்போது சனியுடன் ராகு சேரும் போது மிகப்பெரிய பிரச்சினைகள் உலகம் முழுவதும் ஏற்படும் 


28) மே மாதம் 2025 முதல் மிகப்பெரிய அழிவுகள் பிரளயங்கள் ஏற்படும் 


29) இதுவரை மழை பெய்யாத நாடுகளில் மிகப்பெரிய மழைகள் பெய்யும் இதனால் மிகப்பெரிய அழிவுகள் ஏற்படும் 


30) 2028 வரை மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 


31) இன்னும் நான்கு வருடங்கள் இதுவரை பார்க்காத அளவிற்கு மிகக் கொடுமையான வெயில் இருக்கும்


32) பூமி பாதை மாறி போவதால் இதுவரை பார்க்காத அளவிற்கு பூமி சூட்டு தன்மையை அடைந்து உள்ளது


33) பெரிய அளவில் பண மோசடிகள் நடக்கும் 


34) பல ஆட்களை பிடித்து கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிப்பு வரும் 


35) சன்மானம் கொடுத்து பெரிய பெரிய ஆட்களை தேடும் நிலை உள்ளது 


36) முஸ்லிம் நாடுகளில் இடையே போர் வரும் 


37) சீனா புதிய பிரச்சனைகளை ஏற்படுத்தும் 


38)புதுவிதமான செல்போன்கள் வரும் இதனால் மக்கள் மேலும் செலவு செய்ய வேண்டி வரும் 


39) வங்கிகள் வடிவத்தை உயர்த்திவிடும்


40) வண்டி வாகனங்கள் விலை ஏறி விடும்


41) அமெரிக்காவில் வேலை வாய்ப்புகள் குறையும்.


42) 2025 ஆகஸ்ட் மாதம் பிறகு அமெரிக்காவில் நிறைய வேலை வாய்ப்புகள் உருவாகும்.


43) இந்தியாவில் இருக்கும் பெண்கள் ஆன்லைன் மூலமாக ???? ஆடைகள், உணவு மற்றும் மருந்து வியாபாரம் செய்ய நல்ல பலன் கிடைக்கும்.


44) 2025 ஆண்டு முதல் புதிய புதிய வகையான பறக்கும் கார்கள் ????️???? மற்றும் பெட்ரோல் மின்சாரம் இல்லாத கார்கள் ????????வரும் 


45) இந்தியாவில் புதிய வகையான புல்லட் டிரெயின்கள் ???????? வரும்


46) இந்தியாவில் புதிய வகையான கடல் ????????️வழியாக பிரயாணம் வரும்.


47) இந்தியாவில் ஒரு சில வழிகளில் பொருளாதாரத்தில் ஏற்றங்கள் ஏற்படும் 


48) ஐஏஎஸ் ஐபிஎஸ் ஆகிய துறைகளில் நிறைய பெண்கள் வருவார்கள்.


49) அடுத்த இந்தியாவின் பிரதமராக பிரியங்கா காந்தி வருவார்.


50) அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிகமாக பெண்கள் தேர்வில் வெற்றி பெறுவார்கள்


51) இன்னும் நான்கு வருடங்கள் இதுவரை பார்க்காத அளவிற்கு வெப்பம் அதிகமாக இருக்கும் 


52) உலகம் முழுவதும் பல நாடுகளில் மாமிசம் இல்லாத வெரும் சைவ உணவுகள் சாப்பிடுவார்கள்


53) பெண்கள் வியாபாரத்தில் மிகவும் முன்னேறுவார்கள் 


54) உலகம் முழுவதும் இயற்கை சீற்றங்கள் மிகவும் அதிகமாக இருக்கும் 


55) உலகம் முழுவதும் ஐஸ் பெட்டியில் வைத்த உணவை சாப்பிடமாட்டார்கள் தினமும் புதிய உணவுகளை மட்டுமே சாப்பிடுவார்கள் 


56) உலகத்தில் உள்ள அனைத்து பனி மலைகள் உருகி விடும் இதனால் கடல் மட்டம் உயரும் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் 


57) இமாலயமலை பகுதியில் புதிதாக ஷம்பாலா என்ற நாடு உருவாகும் இங்கு முருகன் வந்து பிறப்பார்.இவரை நமது பேரப்பிள்ளைகள் பார்ப்பார்கள் 


58) மீனம் மிதுனம் விருச்சிகம் மகரம் கும்பம் ஆகிய ராசியினர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை படிப்பு தொழில் ஆகியவை மாற்றக்கூடாது 


59) ஆகஸ்ட் மாதம் முதல் பங்கு சந்தைகள் நன்றாக இருக்கும் மேலும் வெளிநாடுகளில் இருந்து முதலீடுகள் அதிகமாகும் 


60) புதிய புதிய பெரிய தொழிற்சாலைகள் இந்தியாவில் வரும் முக்கியமாக காற்று சக்தி மற்றும் காந்த சக்தி மற்றும் சூரியச் சக்தி சார்ந்த தொழில்கள் வரும் 


61) இந்தியாவில் ஒவ்வொரு வீட்டிலும் தானே மின்சாரம் உற்பத்தி செய்து கொள்ளும் நிலை வரும்.


62) மக்கள் அவரவர் மதப் படி தெய்வ வழிபாடு செய்து நல்லது 


63) மாணவர்கள் சேட் ஜிபிடி போன்ற படிப்புகள் நல்ல உயர்வு தரும் 


64) ஒவ்வொரு வீட்டிலும் ???? வீட்டு வேலைக்கு மற்றும் காய்கறிகள் வாங்க ரோபோக்கள் அதிகமாக வரும்.


65)மருத்துவத்துறையில் மனிதனின் ஒவ்வொரு பாகத்திற்கும் சிப்ஸ் வைப்பார்கள் 


66) கேன்ஸர் நோய்க்கு புதிய மருந்துகள் கண்டுபிடிப்பார்கள் 


67) கருவுற்ற தாய்மார்கள் கவனமாக இருக்க வேண்டும் அதிக வெப்பத்தினால் பிறக்கும் குழந்தைகளுக்கு தோல் வியாதி மற்றும் மூலையில் பிரச்சினைகள் ஏற்படும் 


68) இதுவரை நாம் உபயோகித்த நோய் தடுப்பு மருந்துகள் மற்றும் கொரோனாவிற்காக போடப்பட்ட தடுப்பூசிகள் காரணமாக நம் உடலில் சில DNA மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது இதைப் பற்றி விஞ்ஞானிகள் உலகத்திற்கு தெரிவிப்பார்கள். அதற்கு சில மாற்று மருந்துகள் கொடுப்பார்கள் 


69) இனிமேல் நமது உணவில் கீரை வகைகள் பழங்கள் நெல்லிக்காய் போன்றவை சாப்பிட வேண்டும் 


70) மக்கள் எல்லோரும் யோகா மற்றும் தியானம் செய்ய வேண்டும்


18/07/2024


1) sea waves will be very big 


2) two states will receive very heavy ????️ rain and floods


3) tamilnadu and Andhra border will receive very heavy ????️ rains


4) there will be very heavy ????️ rains during night times in Chennai 


5) one country president will die of illness 


6) the same president will have political pressure 


7) one new politician will emerge in America 


8) staring from the month of August there will be very big economic problems in all the white people countries.people are advised to be very careful 


9) in two countries there will be sudden price rise of all essential commodities 


10) in india also all the prices will go up 


11) prices of petrol and diesel will go up 


12) prices of silver ????and gold ???? will go very high 


13) the value of American dollar ???? will go very high 


14) one old actor will die 


15) one important hollywood actor will have health problems 


16) one more aeroplane ✈️ will have big problem while landing ???? but there is no danger ⚡ of life 


17) there is going to be a very big problem in a school ???? campus and the school will be closed 


18) in north India there will be big political problems 


19) in America there will be another gun ???? fire 


20) central government will have some problems 


21) foreign travelling will become ???? expensive 


22) for another one and half years there will be lot of problems for the central government 


23) there will be several problems and protests in several parts of India 


24) there is going to be very big scarcity for ???? rice turmeric garlic ???? and onion ???? 


25) there is going to be very big problems in middle east countries 


26) the reason is the present planetary positions and Saturn ???? being alone 


27) after the transit of Rahu and ketu from may 2025 there is conjunction of Rahu and Saturn ???? and from this time there will be more severe problems all over the world ???? 


28) starting from May 2025 there is going to be very big catastrophies all over the world ???? 


29) there will be very heavy ????️ rains in places where there is no rain ????️ at all 


30) till 2028 people should be very careful 


31) for another four ???? years there will be very cruel heat


32) since the mother earth ???? has changed its rotation axis the earth ???? has become over ???? hot


33) there will lot of big big money ???? scandals 


34) government will announce rewards for finding some persons 


35) rewards will be announced against several big people 


36) there will be war between muslim countries 


37) China will create several problems 


38) there will be new kind of cellphones ???? and people will be forced to spend more money ???? 


39) ???? Banks will increase the interest rate 


40) the prices of vehicles will go up 


41) employment will come down in America 


42) after 2025 there will be lot of employment opportunities in America 


43) women in India are advised to start online business in the field of clothes food ???? and medicines ???????? and this will bring lot of profit 


44) starting from 2025 we will have new kind of flying ???? ???? cars and ???? cars without petrol diesel and without electricity 


45) India will have new type of bullet ???????? Trains


46) India will have new kind of sea ⛵ transport 


47) there is going to be economic growth ???? in India 


48) there will be lot of new women IAS IPS OFFICERS


49) Priyanka Gandhi will become the next prime minister of India 


50) there will be more women members of parliament in India 


51) there is going to be very cruel heat for another four ???? years 


52) in several countries people will become pure vegetarians


53) women will become more successful in business 


54) there is going to be lot of catastrophies all over the world ???? 


55) people in whole world ???? will stop eating frozen food and change over to freshly cooked food ???????? 


56) all the ice ???????? mountains ????️????️ will melt down and due to this the ⛵ sea level ????️ will increase people should be very careful 


57) there is going to be a new country coming up in Himalayas and this will be called as shmabala.and lord Murugan will be born here and our grand children will see him


58) people born in Gemini ♊ Pisces ♓ 

Scorpio ♎ 

Capricorn ♑ 

Aquarius ♒ should be very careful they should not leave their job at any cost.they she be careful in their studies,work and business 


59) from the month of August the share market will be very good and there will be more investments coming into our country 


60) there is going to be very big big companies coming to India in the field of solar power wind power and magnetic power 


61) in India there will be own electricity ???? produced in every house ???? 


62) people are advised to be more religious in their own way 


63) students are advised to take courses in AI or CHAT GPT this will be very useful to them 


64) there will be ???? robots in every house for domestic work and as well as to go to grocery stores 


65) there is going to be new kind of chips for human body 


66) there is going to be new kind of medicine ???????? for Cancer 


67) pregnant women should be very careful because of excess heat child will have skin problems and problem in head and brain ???? 


68) for all the medicines and vaccines and also because of corona vaccines we have used till now there is going to some changes in our DNA ???????? and this will be announced by the scientists and we will be given antidote for this 


69) people are advised to take ???????? greens and ???????? fruits especially gooseberry in their food ???????? 


70) we should start practicing yogas and dhyana