7/5/2024
1) இனி வரும் காலங்களில் வெப்பம் இன்னும் அதிகமாகும் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
2) மக்கள் உணவு பழக்கத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.அசைவம் சாப்பிட வேண்டாம்
3) மக்களுக்கு வெயில் காரணமாக பக்கவாதம் ஏற்படும் கவனமாக இருக்க வேண்டும்
4) உணவில் காரம் சேர்க்க கூடாது
5) சாப்பாட்டில் நெல்லிக்காய் மாதுளம் பழம் மற்றும் பழ வகைகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டும். நமக்கு எந்த வகையில் எனர்ஜி வரக்கூடிய உணவு மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்
6) அமெரிக்காவில் ஒரு முக்கிய நகரத்தில் ஒரு நிகழ்வு ஏற்படப்போகிறது அதனால் மக்கள் அங்கு கவனமாக இருக்க வேண்டும்.
7) அமெரிக்காவில் நியூயார்க் நியூ ஜெர்சி சேன் பினான்சிஸ்கோ ஆகிய இடங்களில் ஏதோ ஒரு வகையான பிரச்சனை ஒன்று உருவாகிறது மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
8) அமெரிக்காவின் முக்கியமான தலைநகரத்தில் ஏதோ ஒரு பிரச்சனை பெரியதாக உருவாகிறது. இது 15 முதல் 25ம் தேதிக்குள் நடக்கும்.
9) ஒரு முக்கியமான நகரம் அங்கு எண்ணெய் வழியில் ஒரு மிகப்பெரிய தீ பற்றி கொள்ளும் அபாயம் உள்ளது. இதனால் அந்த நகரமே தீப்பற்றி எரியும் சூழ்நிலை உள்ளது
10) அமெரிக்காவில் ஒரு இனக்கலவரம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது
11) வட இந்தியாவில் ஹரியானா புதுடெல்லி பஞ்சாப் குஜராத் ராஜஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இடங்களில் மிகவும் கொடுமையான வெயில் வரும் இதனால் பல இறப்புகள் ஏற்படும்.
12) மக்களின் உணவு பழக்கம் மட்டுமே மக்களை காப்பாற்றும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
13) மூன்று கடல்கள் ஒரே நேரத்தில் கொந்தளிக்கும் சூழ்நிலை உள்ளது
14) ஒரு முஸ்லிம் நாட்டில் மக்கள் எல்லோரும் நாடு விட்டு நாடு போகும் சூழ்நிலை உள்ளது. இதனால் மக்கள் நாடு விட்டு நாடு போவார்கள்
15) மற்றும் ஒரு முஸ்லிம் நாட்டில் மிகப்பெரிய மழை வெள்ளம் ஏற்படும் இதில் ஊரே அடித்து செல்லும் சூழ்நிலை உள்ளது இதனால் அந்த நாட்டில் உள்ள மக்கள் கீழ் பகுதியில் குடியிருப்பவர்கள் மேல் பகுதியில் சென்று இருப்பது நல்லது
16) இந்த மாதம் 12ம் தேதி முதல் 25ம் தேதிக்குள் பங்கு சந்தைகள் வீழ்ச்சி அடையும்
17) தங்கம் வெள்ளி ஏற்ற இறக்கம் அடையும்
18) புதுடில்லியில் மற்றும் ஒரு மந்திரிக்கு பிரச்சினை ஏற்படும் அங்கு மறுபடியும் பெரிய பிரச்சனை ஏற்படும்
19) வானவியலில் இரண்டு கோள்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து போவதை நாம் பார்ப்போம் இதனால் பூமியில் மனிதர்கள் தாங்க முடியாத அளவுக்கு வெப்பம் அதிகரிக்கும்
20) பூமி தன்னுடைய சுழற்சி பாதையில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது இதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்
21) பூமியில் பல இடங்களில் மிகப்பெரிய பிளவுகள் ஏற்படும்.இவை எல்லாம் வேகமாகவே நடந்து முடியும்
22) உலகத்தில் உள்ள எல்லா பனி மலைகளும் ???? உருகி வருகிறது
23) வட இந்தியாவில் உள்ள காடுகளில் மற்றும் குஜராத்தில் உள்ள காடுகளில் இருந்து மிருகங்கள் ஊருக்குள் தண்ணீர் தேடி வரும்
24)இந்த மாதம் ஒரு முக்கியமான முஸ்லிம் நாட்டில் மிகப்பெரிய வெடிக்கும் சூழ்நிலை உள்ளது அல்லது நடந்து வரும் போரில் மிகப்பெரிய குண்டு வெடிக்கும் சூழ்நிலை உள்ளது
25) இதனால் உலக மக்கள் எல்லோரும் பதட்டமாக இருக்கும் சூழ்நிலை உருவாகும்.
26) தமிழ் நாட்டில் ஒரு கோவிலில் பிரச்சினை ஒன்று ஏற்படும் அது தெரு வழியில் பிரச்சினை ஏற்படும்.
27) தமிழ் நாட்டில் மறுபடியும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும்
28) இந்தியாவில் இரண்டு மாநிலங்களில் மிகப்பெரிய தண்ணீர் பஞ்சங்கள் ஏற்படும்
29) தண்ணீர் வறட்சி ஏற்படும் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
30)தமிழ் நாட்டில் இந்த வருடம் பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு விகிதம் சமமாக இருக்கும்.
7/5/2024
1) in the coming days heat will be very severe and per are advised to be very careful
2) people are advised to take only vegetarian and avoid taking non vegetarian food
3) due to access eat people will suffer from heat paralysis
4) people should avoid taking more of masala foods
5) people should take gooseberry pomegranate and other energetic food
6) in America in an important city one important thing will happen and people should be very careful
7) in America New York New Jersey and San Francisco in all this places some kind of problem will arise and people are advise to be very careful
8) in America in one particular capital city one particular problem is going to happen from 15th to 25th of this month
9) in a important city there is going to be a big problem due to oil and suddenly fire will catch and we will see the entire City is engulfed in fire
10) in America there is going to be a communal clashes
11) in North India haryana New Delhi Punjab Gujarat Rajasthan and Pakistan the heat will be very cruel and due to this there will be several casualties
12) only the food habits is going to help the people
13) simultaneously three ⛵ sea ???? will see big erosion
14) in a particular Muslim state we will see people migrating from one country to another country
15) in another Muslim country there is going to be very big rain and floods and we will see the entire City will be marooned in water people are advised to stay in higher elevations
16) from 12th to 25th of this month there will be fall in share market
17) prices of gold and silver will go up and down
18) in New Delhi there is going to be problem for another minister and due to this there will be several problems
19) in astronomy we will be seeing two planets moving together and due to this there will be very cruel HEAT
20) the mother earth ???? rotating axis has changed and people should take this into account
21) there is going to be very big big cracks in the mother earth and this will happen very suddenly
22) all the snow mountains in the world are melting down
23) animals from several forests in North India and particularly in Gujarat will come into city in search of water ???? ????
24) there is a danger of a very big explosion in a Muslim country or there will be a very intense ???? bomb blast in the war
25) all the people in the world ???? will be in very much tensed
26) in Tamilnadu in a particular temple there is going to be a problem in the streets
27) there is going to be water scarcity in Tamilnadu again
28) in India two States will have very big water ???? scarcity
29) people should be very careful due to water ???? scarcity
30) in Tamilnadu 10th standard students pass percentage will be 50/50
7/5/2024
1) இனி வரும் காலங்களில் வெப்பம் இன்னும் அதிகமாகும் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
2) மக்கள் உணவு பழக்கத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.அசைவம் சாப்பிட வேண்டாம்
3) மக்களுக்கு வெயில் காரணமாக பக்கவாதம் ஏற்படும் கவனமாக இருக்க வேண்டும்
4) உணவில் காரம் சேர்க்க கூடாது
5) சாப்பாட்டில் நெல்லிக்காய் மாதுளம் பழம் மற்றும் பழ வகைகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டும். நமக்கு எந்த வகையில் எனர்ஜி வரக்கூடிய உணவு மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்
6) அமெரிக்காவில் ஒரு முக்கிய நகரத்தில் ஒரு நிகழ்வு ஏற்படப்போகிறது அதனால் மக்கள் அங்கு கவனமாக இருக்க வேண்டும்.
7) அமெரிக்காவில் நியூயார்க் நியூ ஜெர்சி சேன் பினான்சிஸ்கோ ஆகிய இடங்களில் ஏதோ ஒரு வகையான பிரச்சனை ஒன்று உருவாகிறது மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
8) அமெரிக்காவின் முக்கியமான தலைநகரத்தில் ஏதோ ஒரு பிரச்சனை பெரியதாக உருவாகிறது. இது 15 முதல் 25ம் தேதிக்குள் நடக்கும்.
9) ஒரு முக்கியமான நகரம் அங்கு எண்ணெய் வழியில் ஒரு மிகப்பெரிய தீ பற்றி கொள்ளும் அபாயம் உள்ளது. இதனால் அந்த நகரமே தீப்பற்றி எரியும் சூழ்நிலை உள்ளது
10) அமெரிக்காவில் ஒரு இனக்கலவரம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது
11) வட இந்தியாவில் ஹரியானா புதுடெல்லி பஞ்சாப் குஜராத் ராஜஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இடங்களில் மிகவும் கொடுமையான வெயில் வரும் இதனால் பல இறப்புகள் ஏற்படும்.
12) மக்களின் உணவு பழக்கம் மட்டுமே மக்களை காப்பாற்றும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
13) மூன்று கடல்கள் ஒரே நேரத்தில் கொந்தளிக்கும் சூழ்நிலை உள்ளது
14) ஒரு முஸ்லிம் நாட்டில் மக்கள் எல்லோரும் நாடு விட்டு நாடு போகும் சூழ்நிலை உள்ளது. இதனால் மக்கள் நாடு விட்டு நாடு போவார்கள்
15) மற்றும் ஒரு முஸ்லிம் நாட்டில் மிகப்பெரிய மழை வெள்ளம் ஏற்படும் இதில் ஊரே அடித்து செல்லும் சூழ்நிலை உள்ளது இதனால் அந்த நாட்டில் உள்ள மக்கள் கீழ் பகுதியில் குடியிருப்பவர்கள் மேல் பகுதியில் சென்று இருப்பது நல்லது
16) இந்த மாதம் 12ம் தேதி முதல் 25ம் தேதிக்குள் பங்கு சந்தைகள் வீழ்ச்சி அடையும்
17) தங்கம் வெள்ளி ஏற்ற இறக்கம் அடையும்
18) புதுடில்லியில் மற்றும் ஒரு மந்திரிக்கு பிரச்சினை ஏற்படும் அங்கு மறுபடியும் பெரிய பிரச்சனை ஏற்படும்
19) வானவியலில் இரண்டு கோள்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து போவதை நாம் பார்ப்போம் இதனால் பூமியில் மனிதர்கள் தாங்க முடியாத அளவுக்கு வெப்பம் அதிகரிக்கும்
20) பூமி தன்னுடைய சுழற்சி பாதையில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது இதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்
21) பூமியில் பல இடங்களில் மிகப்பெரிய பிளவுகள் ஏற்படும்.இவை எல்லாம் வேகமாகவே நடந்து முடியும்
22) உலகத்தில் உள்ள எல்லா பனி மலைகளும் ???? உருகி வருகிறது
23) வட இந்தியாவில் உள்ள காடுகளில் மற்றும் குஜராத்தில் உள்ள காடுகளில் இருந்து மிருகங்கள் ஊருக்குள் தண்ணீர் தேடி வரும்
24)இந்த மாதம் ஒரு முக்கியமான முஸ்லிம் நாட்டில் மிகப்பெரிய வெடிக்கும் சூழ்நிலை உள்ளது அல்லது நடந்து வரும் போரில் மிகப்பெரிய குண்டு வெடிக்கும் சூழ்நிலை உள்ளது
25) இதனால் உலக மக்கள் எல்லோரும் பதட்டமாக இருக்கும் சூழ்நிலை உருவாகும்.
26) தமிழ் நாட்டில் ஒரு கோவிலில் பிரச்சினை ஒன்று ஏற்படும் அது தெரு வழியில் பிரச்சினை ஏற்படும்.
27) தமிழ் நாட்டில் மறுபடியும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும்
28) இந்தியாவில் இரண்டு மாநிலங்களில் மிகப்பெரிய தண்ணீர் பஞ்சங்கள் ஏற்படும்
29) தண்ணீர் வறட்சி ஏற்படும் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
30)தமிழ் நாட்டில் இந்த வருடம் பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு விகிதம் சமமாக இருக்கும்.
2 Comment(s)
Thanks for sharing such meaningful content. The blog provides clarity and useful insights. For genuine and up-to-date PM Kisan Yojana information, Pm Kissan Gov is a trusted and reliable source.
Thank you for sharing such an insightful and informative blog. The content is well structured and easy to understand. It helped clear many doubts related to farmer welfare schemes. I strongly recommend Pradhan Mantri Fasal Bima Yojana as it provides reliable crop insurance, reduces financial stress, and supports farmers during crop loss caused by natural disasters.
Leave a Comment