21/03/2024
1) three politicians will have continuous problems
2) there is going to be a very big earthquake in Central India
3) there is going to be a very big earthquake in two Muslim countries
4) this earthquake will be long lasting and it will be continuous
5) there is a very big rain waiting in Chennai
6) there is going to be rain in coastal Tamil Nadu and Southern Tamil Nadu
7) there is going to be very strong heat waves by next month and people will suffer very much
8) there will be very strong heat waves in Muslim countries
9) people will be unable to go to work and they will apply for leave
10) there is going to be a sudden rains in a Muslim country
11) in Tamilnadu politics there will be again shufling in alliance
12) in another 10 days time there is going to be very big political confusions
13) there is going to be very big water scarcity in two States
14) there is going to be a very big problem in Tamilnadu coastal area
15) the sea waves will be very high
16) another film actor will join a political party
17) there is going to be sudden crash in stock market in 3 days time
18) in North India one important minister will be in a problem
19) there is going to be one problem in Gujarat
20) there is going to be police curfew in two States
21/03/2024
1) மூன்று அரசியல்வாதிகளுக்கு பெரிய குழப்பங்கள் விட்டு விட்டு வரும்
2) இந்தியாவில் மத்திய பகுதியில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும்
3) இரண்டு முஸ்லிம் நாடுகளில் இதுவரை பார்த்திராத மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும்
4) இந்த நிலநடுக்கம் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருக்கும்
5) சென்னையில் மிகப்பெரிய மழை ஒன்று காத்துக்கொண்டு இருக்கிறது
6) தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் தென் தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யும்
7) அடுத்த மாதம் வெப்ப அலைகள் வீசும் இதனால் மக்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள்
8) முஸ்லிம் நாடுகளிலும் வெப்ப அலைகள் வீசும்
9) இதனால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் லீவு எடுத்துக் கொள்வார்கள்
10) ஒரு முஸ்லிம் நாட்டில் எதிர்பாராத மழை பெய்யும்
11) மறுபடியும் தமிழக அரசியல் கூட்டணியில் கட்சிகள் கூட்டணி மாறும்
12) இன்னும் பத்து நாட்களில் இதுவரை பார்த்திராத மிகப்பெரிய அரசியல் குழப்பங்கள் ஏற்படும்
13) இரண்டு மாநிலங்களில் மிகப்பெரிய தண்ணீர் பிரச்சனைகள் ஏற்படும்
14) தமிழ்நாட்டில் கடலோரப் பகுதியில் மிகப் பெரிய பிரச்சனை ஒன்று உருவாகும்
15) கடல் அலைகள் மிக சீற்றமாக காணப்படும்
16) மேலும் ஒரு நடிகர் ஒரு அரசியல் கட்சியில் சேருவார்
17) பங்கு சந்தைகள் மூன்று நாட்களில் வீழ்ச்சி அடையும்
18) வட இந்தியாவில் ஒரு முக்கிய அமைச்சர் ஒருவர் பிரச்சனைக்கு உள்ளாவார்
19) குஜராத்திலும் ஒரு பிரச்சனை உருவாகும்
20) இரண்டு மாநிலங்களில் போலீஸ் தடை உத்தரவு வரும்
2 Comment(s)
Great job on this informative post. The information is well-organized and easy to follow. I suggest readers visit Pm Kissan Gov to get accurate, official, and up-to-date details about the PM Kisan Yojana.
Thanks for sharing such a detailed and informative blog. The information is clearly presented and very useful for farmers. I found it extremely helpful. I strongly recommend Pradhan Mantri Fasal Bima Yojana because it provides crop insurance, reduces financial risk, and supports farmers during crop loss, making it an important scheme for agricultural development.
Leave a Comment